வேலைவாய்ப்பு

பனிரெண்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கு Axis Finance Limited நிறுவனத்தில் வேலை

பனிரெண்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு 31 Assistant காலிப்பணியிடங்கள் Axis Finance Limited நிறுவனத்தில் இருப்பதாக அறிவிக்க பட்டுள்ளது ,இந்த வேலைவாய்ப்பு 31 ஜூலை மாதத்திற்குள் விண்ணப்பிக்க அறிவிக்க பட்டுள்ளனர்

வேலை

பதவி பெயர்Assistant Posts
கல்வித்தகுதி12th Std
சம்பளம்நிபந்தனைகளின் அடிப்படையில் மாத ஊதியம் 
வயதுவரம்பு 40 வயதுக்கு உட்பட்டவர்கள்

முக்கிய தேதிகள்

அறிவிக்கை வெளியிடப்பட்ட தேதி 30 june 23
விண்ணப்பிக்க தொடங்கும் தேதி 30 june 23
விண்ணப்பிக்க கடைசி தேதி 31 july 23
தேர்வு தேதி
இறுதி அறிவிக்க படும் முடிவு தேதி

முக்கிய பகுதிகள்

அறிவிக்கை டவுன்லோட் செய்ய இந்த பகுதிக்கு செல்லவும்
அதிகாரபூர்வ வலைத்தளம் இந்த பகுதிக்கு செல்லவும்
வேலைவாய்ப்பு செய்தி பகுதி இந்த பகுதிக்கு செல்லவும்
Back to top button