செய்திகள்வர்த்தகம்

7000 த்தை தொடும் தங்கத்தின் விலை

தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலை 7000 கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

a diamond ring in close up photography
Photo by Alberta Studios on Pexels.com

இந்தியாவை பொருத்தவரையில் தங்கம் முதலீடு சார்ந்த வர்த்தகத்திற்கு மட்டுமல்லாத பல்வேறு சமூக கலாச்சார காரணங்களுக்காக அதிகமாக வாங்கப்படும் பொருளாக இருக்கிறது.

சமீப காலமாக தங்கத்தின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது கடந்து சில காரணங்களாக மிகச்சிறந்த சிறிய அளவில் தங்கத்தின் விலை சரிவை சந்தித்தாலும் தொடர்ந்து ஏழு முகமாக இருக்கிறது

ஏப்ரல் 16ஆம் தேதி நிலவரப்படி தங்கத்தின் விலை 6297 ரூபாய் கிராமுக்கும் சவரனுக்கு 54 ஆயிரத்து 320 ரூபாய்க்கும் இந்திய சந்தைகளில் விற்கப்பட்டு வருகிறது

ஏப்ரல் ஒன்று தொடங்கி 15 நாட்களுக்குள் கிராமுக்கு 420 ஆகியும் சவரனுக்கு 3360 வாயும் அதிகரித்துள்ளது தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகமான குறித்து பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர்

இந்த வேளையில் பொதுச் சந்தையில் விற்கப்படும் தங்கத்தின் விலை பண்டிகை காலங்கள் மற்றும் விடுமுறை நாட்கள் ஆகிய மே மாதத்தில் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Related Articles

Back to top button