கட்டுரை

சாலை பாதுகாப்பு கட்டுரை – Salai Pathugappu Katturai

இன்றைய அறிவியல் காலகட்டத்தில் ஒவ்வொரு மனிதனும் சாலை பாதுகாப்பு பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும் அவர் வாகனம் ஓட்டுபவர்கள் அல்லது நடந்து செல்வர் எவராக இருந்தாலும் சாலை பாதுகாப்பு அறிவு இருந்தால் மட்டுமே நீண்ட நாட்கள் சிக்கல் இல்லாமல் வாழ முடியும் முறையற்ற சாலை பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு விதிகளை முறையாக கடைபிடிக்காமல் இருத்தல் போன்ற காரணங்களால் மிகச் சிக்கலான விபத்துக்கள் ஏற்படுகின்றன இதன் காரணமாக மரணம்கூட ஏற்படலாம் சாலை பாதுகாப்பின் சிறு முயற்சி எடுப்பதன் மூலமாக இவ்வாறான சிக்கலான விபத்துக்கள் ஏற்படாமல் நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்

 இன்றைய நாகரீக வாழ்க்கையில் சாலை விபத்து என்பது நாம் அன்றாட வாழ்வில் காணும் ஒரு சகஜமான நிகழ்வாக மாறி போய்விட்டது ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்தில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் சாலைவிபத்தில் உடல் உறுப்புகளை இறந்தவர்களின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே செல்கிறது சாலை விபத்து என்ற புள்ளி விவரப்பட்டியல் எப்போதும் முதியவர்களும் குழந்தைகளும் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் இதற்கு காரணமாக சொல்லப்படுவது சாலை விழிப்புணர்வு இன்மை என்றே சொல்லப்படுகிறது வயதானவர்கள் சாலை விபத்து பற்றிய அறிவு இருந்தும் அவர்கள் உடல் உழைப்பு இல்லாததால் விபத்து ஏற்படுகிறது குழந்தைகளுக்கு சாலை பாதுகாப்பு அறிவு போதுமான அளவு இல்லாததால் இது போன்ற விபத்துகள் ஏற்படுகின்றன

 வாகன ஓட்டிகளுக்கான சாலை பாதுகாப்பு

 நீங்கள் எப்பொழுதும் வாகனம் ஓட்ட ஆரம்பிக்கும் முன்னதாக சாலையை பார்ப்பதற்கு முன்பாக உங்களது வாகனங்களை சரி பார்த்துக் கொள்ள வேண்டும்

 முறையான பிரேக் வசதி தகுதியான அழுத்தம் உடைய டயர் போன்றவை துரிதமாக செயல்பட்டு சாலை விபத்துகளை தடுக்க வாகன ஓட்டிகள் இல் வாகன ஓட்டிகளுக்கு பயன்படுகிறது

 சாலை பாதுகாப்பு  சமிக்கைகள் ஆன இடதுபுற வலதுபுற திருப்புதல் விளக்குகள் முறையாக பராமரிக்க வேண்டும் இவற்றை முறையாக பயன்படுத்தி மூலமாக அதிக விபத்துக்கள் குறைக்கப்படலாம்

 வழி கொடுத்தால் வழி கிடைக்கும் என்ற புது மொழிக்கு ஏற்ப எப்போதும் வழி கொடுத்து அடுத்தவரை அனுப்பிவிட்டு பாதுகாப்பு சாலையில் பயணிப்பவர்களுக்கு விபத்து ஏற்படுவது இல்லை

 வாகனத்தின் தன்மை பற்றி அறிந்து வைத்திருக்கும் அருவிபோல சாலையை தன்மையை பார்த்தவுடன் தெரிந்து வைத்துக் கொள்ளும் அறிவும் தற்போதைய வாகன ஓட்டிகளுக்கு தேவைப்படுகிறது

 மிக உயரமான கனரக வாகனங்கள் ஓட்டும் வாகன ஓட்டிகள் சிறப்புமிக்க சாலைகளில் மிகவும் பொறுமை மேற்கொள்வது சாலை பாதுகாப்பில் ஒரு முக்கிய படியாகும்

 நடந்து செல்பவர்களின் சாலை பாதுகாப்பு

 எப்போது எங்கிருந்து வேண்டுமானாலும் வாகனங்கள் சாலைக்கு வரும் என்ற எண்ணம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும்

 ஒருபுறமும் ஏ பார்த்துவிட்டு சாலையை கடக்க கூடாது

 பின்னால் வரும் வாகனங்கள் அதன் சத்தத்தை கண்டு பதட்டம் அடைந்து அங்கும் இங்கும் நகர்வதை குறைத்துக்கொள்ளவேண்டும்

 சாலையை கடக்க அதற்காக ஒதுக்கப்பட்ட கோடுகள் வரையப்பட்ட இடங்களில் மட்டுமே சாலையை கடக்க வேண்டும்

 அனுமதிக்கப்படாத சாலைகளில் நடப்பதை தவிர்க்க வேண்டும்

 குழந்தைகளுடன் சாலைகளில் பயணிக்கும் பொழுது அவர்கள் செய்யும் செயல்களை எப்போதும் கண்காணித்து வரவேண்டும்

 மழை நேரங்களில் சாலைகளில் ஏற்பட்டுள்ள  பள்ளங்களை தவிர்க்க வேண்டும்

 எப்பொழுதும் நடை பாதையிலேயே நடந்து செல்ல வேண்டும்

 தற்போதைய அறிவியல் சாதனங்கள் கடைவீதிகள் கொண்டு பாட்டு கேட்டபடியே சாலையில் பயணிப்பது சகஜமான ஒன்றாக மாறிவிட்டது இது சாலை விபத்துகளை ஏற்படுத்தும் மிகப்பெரிய ஒரு செயலாகும்

Related Articles

Back to top button