வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு செய்தி Engineering முடித்தவர்களுக்கு NBCC நிறுவனத்தில் வேலை

பொறியியல் பட்டதாரிகளுக்கு தேசிய கட்டிடங்கள் கட்டுமான நிறுவனத்தில் NBCC (India) Limited இல் மேலாளர் பணியிடம் காலியாக இருப்பதாக அறிவித்து அதற்க்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது

வேலை

பதவி பெயர்Deputy General Manager
கல்வித்தகுதிDegree in Civil Engineering
சம்பளம்Rs. 70,000-2,00,000
வயதுவரம்பு41

முக்கிய தேதிகள்

அறிவிக்கை வெளியிடப்பட்ட தேதி ஏப்ரல் 11
விண்ணப்பிக்க தொடங்கும் தேதி ஏப்ரல் 11
விண்ணப்பிக்க கடைசி தேதி மே 5
தேர்வு தேதி
இறுதி அறிவிக்க படும் முடிவு தேதி

முக்கிய பகுதிகள்

அறிவிக்கை டவுன்லோட் செய்ய இந்த பகுதிக்கு செல்லவும்
அதிகாரபூர்வ வலைத்தளம் இந்த பகுதிக்கு செல்லவும்
வேலைவாய்ப்பு செய்தி பகுதி இந்த பகுதிக்கு செல்லவும்
Back to top button