கல்வி செய்திகள்

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பலக்லைக்கழகம் (TNTEU) ஆன்லைன் தேர்வு 2022

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பலக்லைக்கழகம் (TNTEU) முதலாமாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு அறிவிக்க பட்டுள்ளது . 28.02.2022 முதல் 04.03.3033 வரை இந்த தேர்வு நடைபெறும்.

கல்வியியல் கல்லூரிகளில் 2021-2022 ஆம் கல்வி ஆண்டிற்க்கான B.Ed சேர்ந்துள்ள மாணவர்களுக்கும் M.Ed பயிலும் மாணவர்களுக்கும் முதலாமாண்டு பருவத் தேர்வு நடை பெற உள்ளது.

TNTEU 2022 Online Exam Dates

B.Ed /B.Ed. (Spl.Edn.)28.02.2022 to 04.03.2022
M.Ed/M.Ed. (Spl.Edn.)05.03.2022 to 09.03.2022

ஆன்லைன் தேர்வு

ஆன்லைன் தேர்வுக்கான வழிமுறைகள் இணையவாளியாக மாணவர்களுக்கு கொடுக்க பட்டுள்ளது .பலக்லைக்கழகம் கொடுத்தல்ல அறிவிப்பை டவுன்லோட் செய்ய கீழே உள்ள பகுதிக்கு செல்லவும்

ஆன்லைன் தேர்வு வழிமுறைகள்

  • A4 வெள்ளை தாளில் மட்டுமே தேர்வு எழுத வேண்டும்
  • கருப்பு நிற பால்பாயின்ட் மட்டுமே பயன்படுத்த வேண்டும்
  • 40 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
  • கல்லூரியில் இருந்து பெறப்பட்ட முதல் பக்கத்தை பூர்த்தி செய்தி ஒவ்வொரு தேர்வுக்கும் வைக்க வேண்டும்
  • ஈமெயில் மற்றும் வாட்ஸ் அப் குழுக்கள் மூலமாக கல்லூரி செய்தியாளருடன் தொடர்பு படுத்தி கொள்ள வேண்டும்
  • மாதிரித்தேர்வு ஒன்று கல்லூரி மூலமாக நடத்தப்படும்
  • விடைத்தாளை ஸ்கேன் செய்து PDF வழியில் கல்லூரிக்கு அனுப்ப வேண்டும்
  • PDF 8 எம் பி அளவுக்கும் இருக்க வேண்டும்
  • ஹால் டிக்கெட் கல்லூரியில் பெற்று கொள்ள வேண்டும்
  • காலைத்தேர்விற்கு 9.30 முதலும் , மாலை தேர்விற்கு 1.30 முதலும் இணைப்பில் இருக்க வேண்டும்
  • தேர்வு எழுதுவதற்கு முன்பாக நீங்கள் இணைப்பில் இருப்பதை வாட்ஸ் அப் மூலமாக தெரியப்படுத்த வேண்டும்
  • அனைத்து தேர்வுகளும் முடிந்த பின்னர் ,அனைத்து விடைத்தாள்களையும் வரிசை படுத்தி கல்லூரிக்கு அனுப்ப வேண்டும்

Related Articles

Back to top button