கல்வி செய்திகள்

PG TRB English Hall Ticket Not Available

PG TRB English Hall Ticket Not Available:- 12 பிப்ரவரி 2022 ஆகிய இன்று PG TRB தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில் இன்னும் ஆங்கில தேர்வுக்கு நுழைவு சீட்டு வெளிவராமல் இருப்பது அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது .எப்போது ஆங்கில தேர்விற்க்கான நுழைவுசீட்டு வெளியிடப்படும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது

16 முதல் 18 ஆம் தேதி வரி ஆங்கில தேர்வு நடைபெறும் என்று அறிவிக்க பட்டுள்ள நிலையில் அதற்க்கான தேர்வு நுழைவு சீட்டு 11ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியாகி இருந்தது ,இந்நிலையில் 12ஆம் தேதியாகிய இன்று காலை 7 மணிவரை தேர்வுக்கான நுழைவு சீட்டு வெளிவராமல் உள்ளது ,இது தொடர்பாக அடுத்து என்ன தகவல் வரும் ,யாரை கேட்பது போன்ற குழப்பம் நீதித்துள்ளது

முறையான நேர அட்டவணை எதுவும் சரிவர வலைத்தளத்தில் வெளியிடாத காரணத்தினால் ,தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிட்டுள்ளது .

குறிப்பு :- நீங்கள் PG TRB ஆங்கில தேர்வு எழுதும் மாணவர்க இருந்தார் ,உங்களுக்கு தேர்வு நுழைவு சீட்டு கிடக்கைப்பட்டு இருந்தால் என்று கிடைத்தது என்ற தகவலை இந்த பகுதியில் பகிரவும்.

மேலும் PG TRB நுழைவு சீட்டு பற்றிய கேள்விகளுக்கு இங்கே பதிலளிக்கப்படும்

Related Articles

Back to top button