கட்டுரை

யானை கட்டுரை | Yanai Katturai | Elephant Essay in Tamil

யானை கட்டுரை | Yanai Katturai | Elephant Essay in Tamil:- யானை ஒரு காட்டு விலங்காகும்

Elephant Essay in Tamil

யானை பாலூட்டி வகை மிருகமாகும்

யானை ஒரு வலிமையான மற்றும் புத்திசாலியானா மிருகமாகும்

யானையின் தோலின் நிறம் கருப்பு

உலகில் இரண்டு வகையான யானைகள் உள்ளன ஆசிய யானைகள் மற்றும் ஆப்பிரிக்க யானைகள் என இரண்டு வகைப்படும்

பெண் ஆசிய யானைகளுக்கு தந்தம் கிடையாது

கோபமடைந்த யானை மிகவும் ஆபத்தானது

பிறக்கும் போதே யானை 100 கிலோவுக்கு அதிகமாக இருக்கும்

யானைகளுக்கு கண் இமைகள் உண்டு

ஆப்பிரிக்க யானைகள் தான் தற்சமயத்தில் மிக பெரிய விலங்காகும்

யானைகளுக்கு தேனீக்களை பிடிக்காது

யானைகளின் கர்ப்ப காலம் 22 மாதங்கள்

யானையின் தந்தம் ஒரு முறை உடைந்தால் மீண்டும் வளராது

யானைக்கு அதன் தந்தத்தை பயன்படுத்திம் விதத்தில் இடது வலது என்ற பேதம் உண்டு

உலகளவில் 415000 ஆப்பிரிக்க யானைகளும் 50000 வரை ஆசிய யானைகளும் உள்ளன

இருந்த போதிலும் அருகிவரும் விலங்குகளின் பட்டியலின் யானையின் பெயரும் உண்டு

யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்

இதற்கேற்ப இறந்த யானை கூட அதிக பயனை தருகிறது

Related Articles

Back to top button