சினிமா செய்திகள்

மலேசியாவில் கேப்டன் மில்லர் இசை வெளியீடு

தனுஷ் நடிப்பில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தயாராகி வரும் கேப்டன் மில்லர் இசை வெளியீட்டு விழாவை மலேசியாவில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது

நடிகர் விஜய் திரைப்படத்திற்கு அடுத்தபடியாக இசை வெளியீட்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது தனுஷ் படங்களே

அந்த வகையில் இந்த திரைப்படத்தை நிறைவு செய்யும் பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் இந்த சூழ்நிலையில் அதன் இசை வெளியீட்டு விழாவை மலேசியாவில் நடத்த திட்டமிடப்பட்டு அதற்க்கான ஆயத்த பணிகள் தொடங்கிலுள்ளன

இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார் மற்றும் நடிகர் சிவராஜ் குமார்,சந்தீப் கிஷன், ஜான் கொக்கென் மற்றும் நிவேதிதா சதீஷ் உள்ளிட்ட பல நடிகர்களும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்

Related Articles

Back to top button