சினிமா செய்திகள்

Ayalaan 2 – அயலான் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து வருகிறது

Ayalaan 2 – அயலான் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து வருகிறது :- பொங்கலுக்கு வெளியாகி குழந்தைகள் மத்தியில் வெற்றி பெற்ற அயலான் திரைப்படதின் இரண்டாம் பாகம் தயாராகிறது

இயக்குநர் ரவிகுமார் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது அயலான் திரைப்படம்

இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனோடு ரகுல் ப்ரீத் , கருணாகரன் , யோகிபாபு உள்ளிட்டவர்கள் நடித்துஇருந்தனர் ,ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது

இந்திய VFX கலைஞர்களை கொண்டு உறவான இந்த திரைப்படம் எப்போதுதாயும் விட தமிழ் ரசிகர்களால் மிகவும் பாராட்ட பட்டது ,குறிப்பாக ஏலியன் சம்பந்தப்பட்ட கட்சிகளும் ,iron man கட்சிகளும் குழந்தைகளை வெகுவாக கவர்ந்தது

இந்த திரைப்படத்தின் VFX கட்சிகளுக்கு மூன்று வருடங்களுக்கு மேலாக இந்த படத்தின் கலைஞர்கள் உழைத்து இருந்ததால் ,திரைப்படம் மிக தாமதமாக திரைக்கு வந்துள்ளது

இந்த நிலையில் மீண்டும் இந்த கூட்டணியில் இரண்டாம் பாகம் தயாரிக்கும் வேலைகளை தொடங்கி விட்டதாக இந்த திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது

Related Articles

Back to top button