கட்டுரை

சுற்றுலா கட்டுரை- Picnic Essay in Tamil

Picnic Essay in Tamil:- இன்றைய கால சூழ்நிலையில் சிறுசிறு சுற்றுலா செல்லும் பழக்கம் உடையவை குடும்பமே அதிக குதுகலத்துடன் மனச்சோர்வு இன்றி தமது வாழ்க்கையை நடத்துகிறது

 சுற்றுலா என்பது வெறும் பொழுதுபோக்கு என்பதை தாண்டி நாம் நமது குழந்தைகளுக்கு சமூகத்தில் தெரியாத நபர்களையும் தெரியாத இடங்களையும் எப்படி அணுகுவது என்ற பாடத்தை போதிக்கும் நிகழ்வாகவே பார்க்கப்படுகின்றது இவ்வாறாக மாறிவரும் இந்த நகர சூழ்நிலையில் அக்கம்பக்கத்தார் உடன் அதிகம் பேசிப் பழக்கமில்லாத குழந்தைகள் புதியவர்கள் இடமும் தெரியாதவர்களிடம் எப்படி உதவி கேட்பது என்பது  புதிராக மாறிப்போய்விட்டது. இதுபோன்ற தாக்கத்தைக் குறைப்பதற்கு குழந்தைகளை வெளி உலகிற்கு அறிந்து இவ்வுலகில் இருக்கும் மனித உரிமை நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் தான் அவர்களைக் கண்டு அஞ்சாமை வேண்டும் அவர்களுடன் எப்படி  உரையாடுவது தேவைப்படும் அவர்களிடம் எப்படி உதவி கேட்பது போன்ற பழக்கவழக்கங்களை சுட்டிக்காட்ட சுற்றுலாவாக உள்ளது

 சுற்றுலாத்தலங்கள்

 ஒவ்வொரு நகரமும் அதற்கென தனித்தனி சுற்றுலாத்தலங்கள் கொண்டுள்ளது குறிப்பாக இந்திய நகரங்களில் கோயில்கள் சம்பந்தப்பட்ட சுற்றுலாத்தலங்கள் அதிகம் அதற்கு அடுத்தபடியாக பழம்பெரும் கோட்டைகள் பழம்பெரும் அரசர்கள் வாழ்ந்த அரண்மனைகள் போன்றவை சுற்றுலாத் தலங்கள் வரிசையில் இடம் பெறுகிறது

 மிருகக்காட்சி சாலை பொருட்காட்சிகள் போன்ற சுற்றுலா தளங்களும் ஒவ்வொரு நகரத்திலும் அதிக அளவில் காணப்படுகிறது

 கோவிலுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்வதன் மூலம் பழம்பெரும் கட்டிடக்கலையை பற்றி குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்ல பெற்றோர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது அதேபோன்று பண்டைய வரலாற்றை குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்ல கோயில்கள் மட்டுமல்லாது பழம்பெரும் அரசிலிருந்து கட்டி வைத்துள்ள பழைய கட்டிடங்கள் அரண்மனைகள் கோட்டைகள் போன்றவை உதவுகின்றன

 குழந்தைகளுக்கு காட்டு விலங்குகளின் உருவத்தை படம் மற்றும் காணொளிக் காட்சிகள் மூலமாக விளக்குவதை காட்டிலும் நேரடியாக மிருகக்காட்சிசாலை போன்ற சுற்றுலா தளங்களுக்கு அழைத்துச் சென்று நேரடியாக அவர்களுக்கு மிருகங்களின் வாழ்க்கை முறையையும் அவற்றின் உருவ அமைப்புகளை விளக்குவது எளிதான ஒன்றாகும்

 குடும்பத்துடன் சுற்றுலா

 ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்கள் குடும்ப மட்டுமல்லாது தங்கள் உறவினர் குடும்பத்தையும் அழைத்துக் கொண்டு சுற்றுலா செல்வது மிக எளிதாக அமையக்கூடிய சுற்றுலாவாக.  இது போன்ற  சுற்றுலாக்கு மூலமாக நமது சுற்றத்தார் மற்றும் உறவினர்களிடம் நம் குழந்தைகள் உரையாடி மகிழும் பெரியவர்களுக்கு மரியாதை    செலுத்தும் முறை பற்றியும். பெரியோர்கள் அது அனுபவ அறிவை நம் குழந்தைகளுக்கு பெற்றுத் தருவதிலும் பெரும் பங்காற்றுகின்றன இந்த குடும்பத்தின் சுற்றுலா

 பள்ளிச் சுற்றுலா

 உடன் பயிலும் மாணவர்களுடன் உள்ளார் என்பது குழந்தைகளுக்கு புதிய அனுபவமாக இருக்கும். ஆசிரி பணி அவ அறிவுரை ஒரு வருவதென்பது மாணவர் ஒரு படி மேல் என்பது உண்மையாகும். எப்போது பெற்றோர் உடன் பயணிக்கும் குழந்தைகள் தமது நண்பர்களுடன் பயணிக்கும் பொழுது அவர்களது தன்னம்பிக்கை மிக உயர்கிறது. மேலும் தனியாக நண்பர்களுடன் சுற்றுலா செல்லும் குழந்தை தனக்குக் கொடுக்கப்பட்ட பணத்தை எவ்வாறு செலவிடுகிறது என்பதை பெற்றோர்கள் தெரிந்துகொள்ளலாம்

 கல்விச் சுற்றுலா

 ஒவ்வொரு பள்ளியிலும் சாதாரணமாக சுற்றுலா செல்லாமல் அறிவித்துள்ளார் என்பது அறிவை வளர்க்கும் சுற்றுலாக்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன பொதுவாக இதுபோன்ற சுற்றுலாக்கள் அவர்களுக்கு பாடத்திட்டத்தில் அமைந்துள்ள ஒரு இடத்தை அணுகுவது அவர்கள் பாடத்தில் அமைந்துள்ள அறிவியல் சம்பந்தமான தொழிற்சாலைகள் அறிவியல் ஆய்வகங்களை கண்டுபிடித்தல் போன்ற நிகழ்வுகள் இந்த சுற்றுலா வகையில் அடங்குகின்றன.

 கல்விச்சுற்றுலா காரணமாக நடைமுறையில் ஒரு தொழிற்சாலை எப்படி இயங்குகிறது ஒரு அறிவியல் ஆய்வகத்தில் எவ்வாறு சோதனைகள் செய்யப்படுகின்றன போன்றவற்றை நேரடியாக குழந்தைகள் பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைக்கிறது ஆகவே பள்ளியில் குட்டி செல்லப்படும் கல்விச்சுற்றுலா மிக முக்கியமானதாக கருதப்படுகிறது 

Related Articles

Back to top button