கட்டுரை

கல்வி கட்டுரை – Kalvi Katturai

கல்வி கட்டுரை – Kalvi Katturai:- சிறந்த அறிவை பெறுவதற்கும் இளமையான திறமைகளைப் பெறுவதற்கும் கல்வி ஒன்றே இன்றியமையாததாகும் ஒவ்வொரு மனிதனுக்கும் வளர்ந்து வரும் அறிவியல் காலகட்டமான இந்த யுகத்தில் கல்வி ஒன்றே சிறந்த நண்பனாகவும் சிறந்த உறுதுணையாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை இந்த பூமியில் பிறக்கும்  ஒவ்வொருவருக்கும் கல்வி கற்கும் உரிமை உண்டு என்பது ஆகச்சிறந்த கட்டமாகும் கல்வி அறிவு இல்லாத ஒருவரால் தான் எண்ணிய செயலை ஒருபோதும் சிறப்பாக செய்து முடிக்க இயலாது நல்ல குடிமகனாக வாழ்வதற்கும் சிறப்பான செயல்களை செய்து முடித்து தனது குடும்பம் மற்றும் சுற்றத்தாரை நலமாக வைத்துக் கொள்ளவும் கல்வி உறுதுணையாக இருக்கிறது

நான் கற்ற கல்வியை பின்னாட்களில் நமக்கு சிறந்த நண்பனாகவும் சிறந்த ஆசிரியராகவும் இருக்கிறது சிறந்த சான்றாக விளங்க வேண்டுமென்று கல்வி கற்க வேண்டிய அவசியம் இல்லை இவ்வுலகில் வாழ ஒரு பகுதியாகவே கண்டுபிடிக்க வேண்டிய நிலைமையில் நாம் உள்ளோம்

 மிகுந்த உடல் உழைப்பைக் கொண்டு பணம் ஈட்டும் ஒருவருக்கு சிறிது கல்வியறிவு இருக்குமானால் அவரது உழைப்பு அதிக பயன்களைத் தரும் . கல்வி கற்ற ஒருவர் .கல்வி என்பது ஒருவரின் வாழ்வை வளம் பெறச் செய்ததோடு மட்டுமல்லாமல் அவரது பரம்பரையில் உள்ள அனைத்து மனிதர்களையும் கல்வி பெற செய்கிறது. கல்வி பயின்ற ஒருவரே நல்ல தலைவனாக வேண்டும் நல்ல மனிதனாகவும் இருப்பார் என்ற கருத்து உண்மையானதாகும். இயற்கை அறிவை கொண்டு சில காலம் வேண்டுமானால் கல்வி கற்ற ஒருவர் சந்தோசமாக வாழமுடியும் இருந்தபோதிலும் கல்வியறிவு இல்லாத ஒரு மனிதனால் இந்த நவநாகரீக உலகில் நீண்ட நாட்கள் சந்தோஷமாக வாழ இயலாது

 இன்று காலகட்டத்தில் புத்தம் புதிய நோய்களும் மனித கலாச்சார வேறுபாடுகளும் மனிதர்களை திசைதிருப்பி கொண்டிருக்கிறது இதுபோன்ற காலகட்டத்தில் கல்வியறிவு உடைய மனிதர்கள் மட்டுமே நீண்ட காலம் நிறுத்தி இருப்பார் என்பது கொள்கையாக மாறிவிட்டது கல்வி அறிவு கொண்ட மனித அடிப்படை மருத்துவ அறிவு கொண்டிருக்கிறார் அவராலேயே நுண்கிருமிகளின் தாக்குதல் போன்ற அபாயகரமான நோய்களில் இருந்து தன்னையும் தன் குடும்பத்தாரையும் காத்துக்கொள்ள முடியும் கல்வியறிவு இல்லாதவர்களுக்கு மருத்துவர் சொல்லும் அறிவியல் காரணங்களும் மருத்துவ பயன்பாடுகளும் எளிதில் புரிவதில்லை இதன் காரணமாக உலகில் உள்ள அனைத்து அரசுகளும் கல்வியை வளர்ப்பதிலேயே முன் முதல் கொள்கையாக கொண்டுள்ளனர்

 இந்திய அரசு ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு மனிதர் வால் பகுதிகளிலும் பள்ளிகளை அமைப்பதில் தீவிரமாக உள்ளது 80 விழுக்காட்டுக்கு மேல் அனைத்து இந்திய குடிமக்களும் கல்வி கற்று விட்டபோதிலும் 100 விழுக்காடு கல்வி என்ற இலக்கை நோக்கி இந்தியா பயணித்துக் கொண்டிருக்கிறது புதிதாய் பிறக்கும் குழந்தைகள் முதல் இளைஞர்கள் அனைவருக்கும் கல்வி கற்கும் உரிமையும் வாய்ப்பும் வழங்கப்பட்டு விட்ட நிலையில் முதியோர்களுக்கான எழுத்தறிவு போதிக்கும் வகுப்புகளும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன அவற்றைப் பயன்படுத்தும் நிலையில் உழைக்கும் வர்க்கத்தினர் இல்லாத போதிலும் அவர்களுக்கு போதிய ஊக்கத் தொகையை கொடுத்து அவர்களுக்கு கல்வி புகட்டுவதில் அரசு நிலைப்பாடு உள்ளது 

Related Articles

Back to top button