கட்டுரை

இந்திய நாடு கட்டுரை – பத்துவரி கட்டுரை

  1. இந்தியா அல்லது இந்திய பெரும்கண்டம் மூன்று பக்கம் கடலால் சூழப்பட்ட நாடாகும்
  2. உலகளவில் ஏழாவது பெரிய நிலப்பரப்பை உடைய நாடு இந்தியா
  3. சீனாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது மக்கள்தொகை உடைய நாடு
  4. மேற்குப் பகுதியில் ‘அரேபியக் கடல்’, தெற்கில் ‘இந்தியப் பெருங்கடல்’, கிழக்கில் ‘வங்காள விரிகுடா’ ஆகியவை உள்ளன.
  5. இந்தியாவின் வடக்குப் பகுதி மலைகளால் சூழப்பட்டுள்ளது உலகத்தில் மிக பெரியதும் புகழ்பெற்றதுமான மலைத்தொடர்களில் ஒன்று ‘இமயமலை’ இங்கு உள்ளது
  6. கங்கா ,யமுனா ,ப்ரஹ்மபுத்ரா ,நர்மதா ,கோதாவரி ,காவேரி போன்ற வற்றாத நதிகள் இந்தியாவில் உள்ளன
  7. இந்தியாவின் தேசியக் கொடிசெவ்வக வடிவ மூவர்ணக் கொடியாகும், இது மேலேகாவி , நடுவில் வெள்ளை நிறமும், கீழே பச்சை நிறமும் கொண்ட மையத்தில் ‘அசோக சக்கரம்’ உள்ளது.
  8. இந்தியாவின் தேசிய கீதம் ரவீந்திரநாத் தாகூரால் இயற்றப்பட்ட “ஜன கண மன” ஆகும்.
  9. இந்தியாவின் தேசியப் பாடல் “வந்தே மாதரம்”, இது பங்கிம் சந்திர சட்டர்ஜியால் இயற்றப்பட்டது.
  10. தீபாவளி, ஹோலி மற்றும் ஈத் போன்ற இந்திய பண்டிகைகள் வண்ணங்கள் மற்றும் விளக்குகளுடன் கொண்டாடப்படுகின்றன.

Related Articles

Back to top button