Articles

Positivity Motivational Quotes in Tamil

positivity motivational quotes in Tamil :-தமிழ் மொழியில் மேற்கோள்கள் இங்கே கொடுக்க பட்டுள்ளன

இன்று உனதுநாள் உனது கிரீடம் காத்துகொண்டு இருக்கிறது

வெற்றிப்பாதையில் தோல்விப்படிக்கெட்டை நீ கடந்தே ஆகவேண்டும்

உலகில் உள்ள அனைவருக்கும் மனக்கவலை இருக்கும் ,உன்னைப்போல் துணிந்தவருக்கு அது சாதனரமாகும்

தோல்விகளை மறக்கவே குழந்தைகள் ரப்பர் உடைய பென்சிலை பயன்படுத்துகின்றனர்

சாதித்து முடிக்கும்வரை தெரிவதில்லை சாதிப்பது எளிதென்பதை

கஷ்டமா இருக்குனு தெரிதுல கஷ்டமான எடத்துல எதுக்கு நிக்க நவந்து போ பாசு

ஒவ்வொரு ஆண்டும் 365 நாட்கள் கிடைப்பதில்லை ,365 வாய்ப்புகள் உனக்கு கிடைக்கின்றன

கீழே வீழ்ந்து கிடைப்பதுவே தோல்வியாகும் ,எழுந்தபின் அது படமாக மாறுகிறது

நேர்மறை எதையும் விட சிறந்தது
எதிர்மறை எதுவும் இல்லை.

நாளை சொல்வாய் இன்று நடந்த தீமைக்கு நன்றி

பாஸிட்டிவா இரு பாப்பானு அப்பா சொன்னப்ப புரியல ,புள்ள பெத்த பிறகுத்துதான் தெரிஞ்சது

Related Articles

Back to top button