விளையாட்டு செய்திகள்

சுப்மன் கில் மூன்றாவது இடத்தில் – இந்தியா வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் கிரிக்கெட்

இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் சுப்மன் கில் இந்தியா வெஸ்ட் இண்டீஸ் இடையே ஆன இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மூன்றாவதாக களமிறங்க உள்ளார்

இந்த அதிரடி திட்டம் ஒரு புதிய முயற்சியாக பார்க்க படுகிறது ,வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இது புதிய உத்தியாக இருக்கும் எனவும் கிரிக்கெட் பார்வையாளர்கள் கருதுகின்றனர்

முன்னதாக தொடர்ந்து ஏமாற்றம் அளித்து வந்த புஜாரா தனது இடத்தை தவற விட்டது குறிப்பிட தக்கது, மாறுதலாக ருதுராஜ் கைக்கவாட் ,முகேஷ் குமார் ,யஷஸ்வி ஜெய்ஸ்வால் அணியில் சேர்க்க பட்டதும் புதிய முயற்சியாக பார்க்க பட்டது.நேற்றய நேர்காணலில் தானும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் முதலாவதாக விளையாட இருப்பதை உறுதி செய்தார் ரோஹித் ஷர்மா,

பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அவர்களின் கருத்து படியும் தனது முடிவின் படியும் சுப்மன் கில் அடுத்தபடியாக விளையாடுவதையும் உறுதி செய்தார்

கடந்த IPL போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு தனது அதிரடி பார்மை மெருகூட்டி இருந்தார் சுப்மன் கில் என்பது குறிப்பிட தக்கது

Back to top button