JAILER Hukum Lyric in Tamil and English- ஜெயிலர் ஹுக்கும் பாடல் வரிகள்
இன்று வெளியான ஜெயிலர் ஹுக்கும் பாடல் வரிகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் இங்கு கொடுக்க பட்டுள்ளது
Jailer Hukum Lyrice in English
Alappara Kelapparom
Dha Paaru da
Kalavaram yaranguna
Tha Daaru Da
Nelavaram Puriyidha
Okkaruda
Thalaivaru
Kalathula
SuperStaruda
Varamora Odachida Set Aanavan
Thalamura Kadakura Hit aanavan
Eliyavan Manasula Fit |Aanavan
Mudivula jeichida Urithanavan
Kalakkura Nada Puyala Poche
Mudi Othukkura Styla Poche
Kanavilla Ithu Reala Poche
Thalamudhal Adivara Thalaivaru Alappara
Ada oorukku Dayala Poche
Sethukkura Idam Jaila Poche
Sera Mudhal Thera Vara Thalaivaru Alappara
Onn Alumba paathavan
Ungoppan Whishileah Kettavan
Onn Mavanum Peranum Attam Poda Vaippavan
Pera Thookks Naalu Paeru
Pattatha Parikka Nooru Paeru
Kutti Chevuttha Etti Paatha
Usura |Kodukka Kodi Paeru
Alappara Kelapparom
Thalaivaru Nerantharam
Nee End Card Vachaa
Ivan trenda Mathi Vappan
Nee Kuliya Parichuvacha
Ivan Malayil eri inippan
Suthi Adikkira Lathi Kitta Sikkina
Attakathi Ellam Podithaan
Kandapadi Nee Kambeduthu Suthuna
Uchanthalayila Idithaan
Narachiruchunu Moraikkathe
Duraikitta Vanthu Kuraikkathe
Sirayila Sikki Tholayadhe
Orasara Varayila Unakkoru Korayilla
Thoda Nerungida Mudiyadhe
Edhu Izhukudhu Theriyathe
Kulla |Narikkidhu Puriyathe
Vidhikala Thirupura Thalaivaru Alappara
Onn Alumba paathavan
Ungoppan Whishileah Kettavan
Onn Mavanum Peranum Attam Poda Vaippavan
Pera Thookks Naalu Paeru
Pattatha Parikka Nooru Paeru
Kutti Chevuttha Etti Paatha
Usura |Kodukka Kodi Paeru
Alappara Kelapparom
Thalaivaru Nerantharam
Alappara Kelapparom
Thalaivaru Nerantharam
Jailer Hukum Lyrice inTamil
அலப்பறை கெளப்புரோம்
த்தா பாருடா
கலவரம் எறங்குனா
த்தா டாருடா
நெலவரம் புரியுதா
ஒக்காருடா
தலைவரு காலத்துல சூப்பர் ஸ்டாருடா
வரமொர ஒடச்சிட செட் ஆனவன்
தலைமுறை கடக்குற செட் ஆனவன்
எளியவன் மனசுல செட் ஆனவன்
முடிவுல ஜெயிச்சிட உரித்தானவன்
கலக்குற நடை புயலா போச்சே
முடி ஒதுக்குற ஸ்டைலா போச்சே
காணவில்ல இது ரியாளா போச்சே
தலைமுதல் அடி வர தலைவரு அலப்பறை
அட ஊருக்கு டயலா போச்சே
செதுக்குற இடம் ஜெயிலா போச்சே
சிறை முதல் திரை வரை தலைவரு அலப்பறை
உன் அலும்ப பத்தாவன்
உங்கொப்பன் விசில கேட்டவன்
உன் மவனும் பேரனும் ஆட்டம் போட வைப்பவன்
பேர தூக்க நூறு பேரு
பட்டத்த பறிக்க நூறு பேரு
குட்டி சுவைத்த எட்டி பாத்தா
உசுர கொடுக்க நூறு பேரு
அலப்பறை கெளப்புரோம்
தலைவரு நிரந்தரம்
நீ எண்டு கார்டு வெச்சா
இவன் ட்ரெண்ட மாத்தி வப்பான்
நீ குழிய பறிச்சி வச்சா
இவன் மலையில் ஏறி நிப்பான்
சுத்தி அடிக்கிற லத்தி கிட்ட சிக்கினா
அட்டகத்தி எல்லாம் பொடிதான்
கண்டபடி நீ கம்பெடுத்து சுத்துனா
உச்சந்தலையில இடிதான்
நரைச்சிருச்சுனு மொறைக்காதே
துரைகிட்ட வந்து குறைக்காதே
சிறையில சிக்கி தொலையாதே
ஒரசுர வரையில உனக்கொரு கொரையில
தொட நெருங்கிட முடியாதே
எது இழுக்குது தெரியாதே
குள்ள நரிக்கிது புரியதே
விதிகள திருப்புர தலைவரு அலப்பற
உன் அலும்ப பத்தாவன்
உங்கொப்பன் விசில கேட்டவன்
உன் மவனும் பேரனும் ஆட்டம் போட வைப்பவன்
பேர தூக்க நூறு பேரு
பட்டத்த பறிக்க நூறு பேரு
குட்டி சுவைத்த எட்டி பாத்தா
உசுர கொடுக்க நூறு பேரு
அலப்பறை கெளப்புரோம்
தலைவரு நிரந்தரம்
அலப்பறை கெளப்புரோம்
தலைவரு நிரந்தரம்