சென்ற வாரம் 6.09.2024 அன்று 800 புள்ளிகள் விழுந்த பாங்க் நிஃப்டி இன்று கேப் டௌன்னில் தொடங்கிய போதும் 12 மணிக்கு முன்னதாகவே 400 புள்ளிகள் உயர்ந்தது
முதல் பதினைந்து நிமிடங்கள் மிக குறைந்த அளவே பாங்க் நிஃப்டியில் வர்த்தகம் நடைபெற்றது
அதன்பிறகு தொடர்ந்து உயர்ந்த வண்ணம் பாங்க் நிஃப்டி வர்த்தகம் நடைபெற்று வருகிறது
தொடர்ந்து சர்வதேச பங்கு சந்தையில் தடுமாற்றம் நிலவி வரும் இந்த சூழ்நிலையிலும் பாங்க் நிஃப்டி தொடர்ந்து உயர்ந்து வருகிறது
09.09.2024 ஆகிய இன்று தொடர்ந்து வுயர்நது வரும் இந்த நிலையில் 51000 புள்ளிகளை கிடைக்குமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது